சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் 6 பேருக்கு 'குண்டாஸ் '

Added : நவ 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவியை கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டி நிர்மலா. இவர் கடந்த செப்.22 ம் தேதி செட்டிநாயக்கன்பட்டி இ.பி., காலனி அருகே கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 11

திண்டுக்கல் : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவியை கொலை செய்த 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் திண்டுக்கல் நந்தவனப்பட்டி நிர்மலா. இவர் கடந்த செப்.22 ம் தேதி செட்டிநாயக்கன்பட்டி இ.பி., காலனி அருகே கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கரட்டலகன்பட்டி நடராஜன் 49, சீவல்சரகு அய்யனார் 21, பூபாலன் 21, விஜயராஜ் என்ற கருத்தபாண்டி 24, நிலக்கோட்டை கவுதம் 20, ஆத்தூர் ராஜ்குமார் 30 ஆகியோரை குண்டர் சட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் கைது செய்ய கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X