பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின போட்டி

Added : நவ 15, 2021
Share
Advertisement
கள்ளிமந்தையம் : தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியபாளையம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.பேச்சுப் போட்டியில் வென்ற மாணவி பார்க்கவி, பாட்டுப் போட்டியில் வென்ற மாணவன் பாலாஜிக்கு தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினார். ஓவியப் போட்டியில் வென்ற மாணவி ஜெயந்திக்கு ஆசிரியை அபிராமி பரிசு வழங்கினார். குழந்தைகளுக்கு இனிப்புகள்

கள்ளிமந்தையம் : தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியபாளையம் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.பேச்சுப் போட்டியில் வென்ற மாணவி பார்க்கவி, பாட்டுப் போட்டியில் வென்ற மாணவன் பாலாஜிக்கு தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் பரிசு வழங்கினார். ஓவியப் போட்டியில் வென்ற மாணவி ஜெயந்திக்கு ஆசிரியை அபிராமி பரிசு வழங்கினார். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.வடமதுரை: மோர்பட்டியில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டுகளை வடமதுரை எஸ்.ஐ., பிரபாகரன் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் மருதமுத்து பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X