பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நடைப்போட்டி

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு தின நடைப்போட்டி நடந்தது.இந்திய மருத்துவக் கழக துணைத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வடிவேல், ரெட் கிராஸ் சங்க இணைச் செயலாளர் ஹெரால்ட் ஜாக்சன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். டாக்டர் சதீஷ் குமார்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் கே.ஆர்., அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக சர்க்கரை நோய் தடுப்பு விழிப்புணர்வு தின நடைப்போட்டி நடந்தது.

இந்திய மருத்துவக் கழக துணைத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வடிவேல், ரெட் கிராஸ் சங்க இணைச் செயலாளர் ஹெரால்ட் ஜாக்சன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். டாக்டர் சதீஷ் குமார் நடைபோட்டியின் நோக்கம் குறித்து பேசினார்.ஐ.எம்.ஏ., கிளைத்தலைவர் கருப்பண்ணன் போட்டியை துவக்கி வைத்தார். பழநி மதுவிலக்கு ஏட்டு திருப்பதி முதல் பரிசு, பேராசிரியர் ரவிச்சந்திரன் 2ம் பரிசு பெற்றனர். டி.எஸ்.பி., சோமசுந்தரம் பரிசு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், வாக்கிங் கிளப் தலைவர் வேலுச்சாமி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X