பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மாதிரி நேர்காணல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
தேனி : டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கான 365 காலியிடங்களை நிரப்ப நடந்த எழுத்து தேர்வு முடிவுகள் செப்.,22ல் வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நவ.,23ல் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.கலந்து கொள்ள விரும்புவோர் நவ.,18க்குள் அந்த அலுவலகத்தை நேரில் அல்லது 97915 59974 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணில் தொடர்பு

தேனி : டி.என்.பி.எஸ்.சி., சார்பில் வேளாண், தோட்டக்கலை அலுவலர்களுக்கான 365 காலியிடங்களை நிரப்ப நடந்த எழுத்து தேர்வு முடிவுகள் செப்.,22ல் வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நவ.,23ல் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.கலந்து கொள்ள விரும்புவோர் நவ.,18க்குள் அந்த அலுவலகத்தை நேரில் அல்லது 97915 59974 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், நுழைவுச்சீட்டு எண்ணை பதிந்து பயன்பெறலாம் என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X