பொது செய்தி

தமிழ்நாடு

மாநில டென்னிஸ் போட்டி வீரர், வீராங்கனைகள் அசத்தல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், மாணவ மாணவியர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கோவை காளப்பட்டி ரோடு லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 'ரைசிங் ஸ்டார்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப்', 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில்' நடந்தது.மாணவர்களுக்கான, 10 வயதுக்குட்பட்ட ரெட் பால், கிரீன் டாட் பால், 10,12,14,16 மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை,

கோவை:மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில், மாணவ மாணவியர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கோவை காளப்பட்டி ரோடு லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 'ரைசிங் ஸ்டார்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப்', 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில்' நடந்தது.மாணவர்களுக்கான, 10 வயதுக்குட்பட்ட ரெட் பால், கிரீன் டாட் பால், 10,12,14,16 மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X