வாக்காளர் சிறப்பு முகாமில் 1,439 பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாமில் 1,439 பேர் விண்ணப்பம்

Added : நவ 15, 2021
Share
தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், 1,439 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகம் முழுவதும், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்துவதற்கான சிறப்பு முகாம், பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 307 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த முகாமில், புதியதாக பெயர் சேர்க்க, 1,121 பேரும், திருத்தம் செய்ய 105 பேரும், பெயர்

தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், 1,439 பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகம் முழுவதும், வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்துவதற்கான சிறப்பு முகாம், பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 307 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த முகாமில், புதியதாக பெயர் சேர்க்க, 1,121 பேரும், திருத்தம் செய்ய 105 பேரும், பெயர் நீக்க, 32 பேரும், அதே தொகுதிக்குள் மாற்றம் செய்ய, 181 பேரும் என, மொத்தம், 1,439 பேர் விண்ணப்பித்திருந் தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X