பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான மழை விவரம்:மேட்டுப்பாளையம் 1.50 மி.மீ., சின்கோனா 40, சின்னக்கல்லார் 58, வால்பாறை பி.ஏ.பி., 29, வால்பாறை தாலுகா அலுவலகம் 26, சோலையாறு 55, ஆழியாறு 4, பெரியநாயக்கன்பாளையம் 1.2 மி.மீ.,அக்.,1 முதல் நேற்று வரை 507 மி.மீ., மழை

கோவை:கோவை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான மழை விவரம்:மேட்டுப்பாளையம் 1.50 மி.மீ., சின்கோனா 40, சின்னக்கல்லார் 58, வால்பாறை பி.ஏ.பி., 29, வால்பாறை தாலுகா அலுவலகம் 26, சோலையாறு 55, ஆழியாறு 4, பெரியநாயக்கன்பாளையம் 1.2 மி.மீ.,அக்.,1 முதல் நேற்று வரை 507 மி.மீ., மழை பெய்துள்ளது. இது, இந்த காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையை காட்டிலும், 106 சதவீதம் அதிகம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X