பொது செய்தி

தமிழ்நாடு

நீரிழிவு விழிப்புணர்வு இணையதளம் துவக்கம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, சாய்பாபா காலனியில் உள்ள, ஏஜிஎஸ் ெஹல்த் கேர் மையத்தில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை 'டீன்' நிர்மலா துவக்கி வைத்தார். ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் ஆதித்யா குகன் கூறியதாவது:சர்க்கரை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இம்மையத்தில், www.covaidiabetes.com என்ற இணைய தளம்

கோவை:சர்வதேச சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, சாய்பாபா காலனியில் உள்ள, ஏஜிஎஸ் ெஹல்த் கேர் மையத்தில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனை 'டீன்' நிர்மலா துவக்கி வைத்தார். ஏஜிஎஸ் ஹெல்த்கேர் இயக்குனர் ஆதித்யா குகன் கூறியதாவது:சர்க்கரை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இம்மையத்தில், www.covaidiabetes.com என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள பக்கத்தில், சர்க்கரை பாதிப்பு குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஒலி வடிவிலான பதில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அளிக்கப்படும்.இதில் சிக்னல் பட்டன் ஒன்றும் உள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்து, உதவி தேவைப்படுவோர், இந்த இணையத்தில் தேட நேர்ந்தால், இந்த எஸ்ஓஎஸ் சிக்னல் பட்டனை அழுத்தினால், அவர்களது இருப்பிடம் அறிந்து, தேவையான உதவி செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X