பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டியில் உள்ள, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி, எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.எஸ்.என்.எஸ்., கல்வி குழும தொழில்நுட்ப இயக்குனர் விமல்குமார் தலைமை வகித்தார்.பெங்களூரு சய்மென் டிசைன், இனோவேஷன் தலைவர் வீரவெங்கட அத்மகுரி பேசுகையில், ''வடிவமைப்பு சிந்தனை தற்போது உள்ள தொழில்

கோவை:சரவணம்பட்டியில் உள்ள, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி, எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.எஸ்.என்.எஸ்., கல்வி குழும தொழில்நுட்ப இயக்குனர் விமல்குமார் தலைமை வகித்தார்.பெங்களூரு சய்மென் டிசைன், இனோவேஷன் தலைவர் வீரவெங்கட அத்மகுரி பேசுகையில், ''வடிவமைப்பு சிந்தனை தற்போது உள்ள தொழில் நிறுவனங்களின் ஆதாரமாக உள்ளது. எனவே, மாணவர்கள் பல சவால்களை தொழில்நுட்ப உதவியுடன் தீர்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், '' என்றார்.கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X