பொது செய்தி

தமிழ்நாடு

'மனித குலத்தின் நண்பன் பறவை'

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:'பறவை மனிதன்' என்று அழைக்கப்பட்ட சலீம் அலியின், 125 வது பிறந்தநாள் விழா, திருப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் கொண்டாடப்பட்டது.'இன்டராக்ட் கிளப் ஆப்' வித்யா மந்திர் பள்ளியும், திருப்பூர் இயற்கை கழகமும் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.பலவிதமான பறவைகள் பற்றியும் இயற்கையோடு இணைந்து பறவைகள் மனித குலத்துக்கு

திருப்பூர்:'பறவை மனிதன்' என்று அழைக்கப்பட்ட சலீம் அலியின், 125 வது பிறந்தநாள் விழா, திருப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் கொண்டாடப்பட்டது.'இன்டராக்ட் கிளப் ஆப்' வித்யா மந்திர் பள்ளியும், திருப்பூர் இயற்கை கழகமும் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு, பள்ளி முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார்.பலவிதமான பறவைகள் பற்றியும் இயற்கையோடு இணைந்து பறவைகள் மனித குலத்துக்கு செய்யும் நன்மைகள் பற்றியும் படங்கள் மூலம் மாணவர்களுக்கு இயற்கை கழகத்தின் தலைவர் ரவீந்திரன் விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X