சாலை திறக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை திறக்கப்படுமா?

Added : நவ 15, 2021
Share
திருப்பூர்:எப்போது நெரிசல் நிறைந்து காணப்படும், அவிநாசி ரோட்டில் இருந்து பி.என்., ரோட்டுக்கு வரும் வழியாக, 60 அடி ரோடு (ராம்நகர் சந்திப்பு) உள்ளது.இப்பாதையில் அதிகளவில் போக்குவரத்து இருப்பதால், டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அதற்கு முன்பாக உள்ள சரவணா வீதியை பயன்படுத்தி வந்தன.இந்த வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்து முடிந்து விட்டது.

திருப்பூர்:எப்போது நெரிசல் நிறைந்து காணப்படும், அவிநாசி ரோட்டில் இருந்து பி.என்., ரோட்டுக்கு வரும் வழியாக, 60 அடி ரோடு (ராம்நகர் சந்திப்பு) உள்ளது.இப்பாதையில் அதிகளவில் போக்குவரத்து இருப்பதால், டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அதற்கு முன்பாக உள்ள சரவணா வீதியை பயன்படுத்தி வந்தன.இந்த வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்து முடிந்து விட்டது. ஆனால், பாதை திறக்கவில்லை.இதனால், அனைத்து வாகனங்களும், 60 அடி ரோடு சென்று சுற்றி வருவதால், நெரிசல் அதிகமாகிறது. சரவணா வீதியை திறந்து, வாகன ஓட்டிகளின் சங்கடங்களுக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X