பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தப்பாடியில் நிவாரணம் வழங்கல் 

Added : நவ 15, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே சாத்தப்பாடியில் மழையால் பாதித்த மக்களுக்கு பா.ஜ.,சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்பட்டது. சாத்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் சாய்சுரேஷ், ராணுவப் பிரிவின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு

புவனகிரி : புவனகிரி அருகே சாத்தப்பாடியில் மழையால் பாதித்த மக்களுக்கு பா.ஜ.,சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்பட்டது. சாத்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார்.

மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் சாய்சுரேஷ், ராணுவப் பிரிவின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு தாமரை மணிகண்டன், மாவட்ட ஓ.பி.சி., அணி பொதுச்செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மழையில் பாதித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகள் வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர்வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தியாகு, கட்சி நிர்வாகிகள் சரவணகுமார், மாமல்லன், தமிழரசன் ஒன்றிய தலைவர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X