பொது செய்தி

தமிழ்நாடு

 மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல் 

Added : நவ 15, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரியில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் வக்கீல் முருகமணி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். மழையால் பாதித்த குடும்பங்களுக்கு
  மழையால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல் 

புவனகிரி : புவனகிரியில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைத் தலைவர் வக்கீல் முருகமணி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.

மழையால் பாதித்த குடும்பங்களுக்கு அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண் மொழித் தேவன் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். நகர செயலாளர் செல்வகுமார், கட்சி நிர்வாகிகள் லெனின், ஜெயராஜ், சங்கர், கூட்டுறவு வங்கித் தலைவர் சசி செல்வராஜ், மாணவரணி சிவஞானம், கவுன்சிலர்கள் லதாராஜேந்திரன், பவானி தங்கமணி, நன்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X