பொது செய்தி

தமிழ்நாடு

மீன் லாரி கவிழ்ந்து விபத்து

Added : நவ 15, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான் பட்டினம் பகுதியில் மீன் ஏற்றி வந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலுாரில் இருந்து புவனகிரிக்கு நேற்று காலை கடலுாரைச் சேர்ந்த சாதிக்,36; என்பவர் மீன் ஏற்றிய மினி லாரியை ஓட்டி வந்தார். காலை மழை பெய்து கொண்டிருந்ததால் புவனகிரி தம்பிக்குநல்லான்பட்டினம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து

புவனகிரி : புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான் பட்டினம் பகுதியில் மீன் ஏற்றி வந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலுாரில் இருந்து புவனகிரிக்கு நேற்று காலை கடலுாரைச் சேர்ந்த சாதிக்,36; என்பவர் மீன் ஏற்றிய மினி லாரியை ஓட்டி வந்தார். காலை மழை பெய்து கொண்டிருந்ததால் புவனகிரி தம்பிக்குநல்லான்பட்டினம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சாலையோரம் வீட்டு வாசல் முன்பு நின்றிருந்த முரளி,40; என்பவர் மீது மோதியதில் கையில் காயமடைந்தார். அவரை புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர். டிரைவர் சாதிக் காயமின்றி தப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X