பொது செய்தி

தமிழ்நாடு

11 பேருக்கு தொற்று

Added : நவ 15, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 283 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 283 ஆக உயர்ந்தது. நேற்று, 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 134 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 20

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 283 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 283 ஆக உயர்ந்தது.

நேற்று, 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 134 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் வெளி மாவட்ட மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 870 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X