கொரோனாவுக்கு 2 மூதாட்டிகள் பலி

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதித்த இரு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,662 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 43 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,444 லட்சமாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதித்த இரு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,662 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 43 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,28,444 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 96 பேர் மருத்துவமனைகளிலும், லேசான அறிகுறியுடன் 201 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று பாதித்த புதுச்சேரியை சேர்ந்த 62 வயது மூதாட்டி, மாகியைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1865 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் இதுவரை 7,32,436 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X