பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மத்திய அரசு உதவியுடன் வைத்தியநாதபுரம் தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி சமூக நல நுகர்வோர் விழிப்புணர்வு மையம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நான்கு மாதங்களுக்கு அளிவிக்கப்படவுள்ளது.பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். ஊக்கத்தொகை ரூ.13 ஆயிரம் வழங்குவதுடன், வேலைவாய்ப்புக்கு உதவிகள் செய்யப்படும்.

மதுரை : மதுரையில் மத்திய அரசு உதவியுடன் வைத்தியநாதபுரம் தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி சமூக நல நுகர்வோர் விழிப்புணர்வு மையம் சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நான்கு மாதங்களுக்கு அளிவிக்கப்படவுள்ளது.பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். ஊக்கத்தொகை ரூ.13 ஆயிரம் வழங்குவதுடன், வேலைவாய்ப்புக்கு உதவிகள் செய்யப்படும். உரிய கல்வி சான்றிதழ்கள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, போட்டோக்களுடன் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 86818 87748 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X