பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா,.

Added : நவ 15, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் செயலர் மகேஸ்வரன் தலைமையில் குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளிக்குழு தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். முன்னாள் பிரதமர் நேரு படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் செயலர் மகேஸ்வரன் தலைமையில் குழந்தைகள் தின விழா நடந்தது.பள்ளிக்குழு தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வெங்கடலட்சுமி வரவேற்றார். முன்னாள் பிரதமர் நேரு படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் ஆசீர்வாதம் பீட்டர், எஸ்தர் டார்த்தி நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X