பொது செய்தி

தமிழ்நாடு

வருடாபிேஷகம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி சத் சங்கம் சுந்தர விநாயகர் கோயிலில் மூன்றாமாண்டு வருடாபிேஷகம் மஹா சங்கல்பத்துடன் நடந்தது.விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சாம்ப பரமேஸ்வரர், காயத்ரி மற்றும் நவக்கிரஹ மூர்த்திகளுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டது. சிறப்பு ேஹாமம், தீபாராதனை நடந்தது. திருச்செந்துார் தேவமணிகண்ட வாத்தியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சத் சங்க செயலாளர்

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி சத் சங்கம் சுந்தர விநாயகர் கோயிலில் மூன்றாமாண்டு வருடாபிேஷகம் மஹா சங்கல்பத்துடன் நடந்தது.விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சாம்ப பரமேஸ்வரர், காயத்ரி மற்றும் நவக்கிரஹ மூர்த்திகளுக்கு ஆவாஹனம் செய்யப்பட்டது. சிறப்பு ேஹாமம், தீபாராதனை நடந்தது. திருச்செந்துார் தேவமணிகண்ட வாத்தியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சத் சங்க செயலாளர் ராமன், நிர்வாகிகள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X