பொது செய்தி

இந்தியா

'நீட்' தேர்வில் தேர்ச்சி கவர்னர் வாழ்த்து

Added : நவ 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி மாணவர் களுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து கவர்னர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்து செய்தி;இளநிலை படிப்பிற்கான 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்தாண்டை விட அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்

புதுச்சேரி : 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி மாணவர் களுக்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து கவர்னர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்து செய்தி;இளநிலை படிப்பிற்கான 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்தாண்டை விட அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்று சாதித்து காட்டிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X