பொற்கிழி விருது வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பொற்கிழி' விருது வழங்கும் விழா

Added : நவ 15, 2021
Share
சென்னை : பபாசி' சங்கம் சார்பில், 'பொற்கிழி' விருது' வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.'பபாசி' எனும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 'பொற்கிழி' விருது வழங்கும் விழா, தி.நகரில் நேற்று முன்தினம் நடந்தது.விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, 2020ம் ஆண்டில் உரைநடைக்காக முருகேசபாண்டியன்.நாடகத்துக்காக
 'பொற்கிழி' விருது வழங்கும் விழா

சென்னை : பபாசி' சங்கம் சார்பில், 'பொற்கிழி' விருது' வழங்கும் விழா தி.நகரில் நடந்தது.'பபாசி' எனும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 'பொற்கிழி' விருது வழங்கும் விழா, தி.நகரில் நேற்று முன்தினம் நடந்தது.

விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, 2020ம் ஆண்டில் உரைநடைக்காக முருகேசபாண்டியன்.நாடகத்துக்காக மங்கை; கவிதைக்காக அறிவுமதி; நாவலுக்காக பொன்னீலன் உட்பட ஆறு பேருக்கும் விருதுகள் வழங்கினார்.அதேபோல், 2021ல் நாவலுக்காக, ராசேந்திர சோழன்; உரைநடைக்கு ராமகிருஷ்ணன்; கவிதைக்கு அபி; நாடகத்திற்கு, வெளி ரங்கராஜன் உட்பட ஆறு பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X