உடைந்து தொங்கும் மின் விளக்குகள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அண்ணாசாலை : ஓமந்துாரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடையில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் உடைந்து தொங்குவதால், பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.சென்னை அண்ணாசாலையில், ஓமந்துாரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை, உரிய பராமரிப்பின்றி உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள்

அண்ணாசாலை : ஓமந்துாரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடையில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் உடைந்து தொங்குவதால், பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

சென்னை அண்ணாசாலையில், ஓமந்துாரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை, உரிய பராமரிப்பின்றி உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும், உடைந்து தொங்குகின்றன.இதனால், பஸ் நிறுத்தத்தை பயன்படுத்துவோர், தினமும் அச்சத்துடன் அங்கு நிற்கும் நிலை நிலவுகிறது. மழைக்காலம் என்பதால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிழற்குடையை சீரமைத்து, அதில் உடைந்து தொங்கும் மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய விளக்குகளை பொருத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X