பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அம்பத்துார் : மண்டலம், 82, 83வது வார்டுக்குட்பட்ட, கள்ளிக்குப்பம்- மாதனாங்குப்பத்தை இணைக்கும், பிரதான சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்க முடிவதில்லை. சமீபத்தில் பெய்த கன மழையால், சாலை மேலும் மோசமான நிலையில் உள்ளது.சென்னை
 சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அச்சம்

அம்பத்துார் : மண்டலம், 82, 83வது வார்டுக்குட்பட்ட, கள்ளிக்குப்பம்- மாதனாங்குப்பத்தை இணைக்கும், பிரதான சாலை சேதமடைந்துள்ளது.

இந்த சாலையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் பயணிக்க முடிவதில்லை. சமீபத்தில் பெய்த கன மழையால், சாலை மேலும் மோசமான நிலையில் உள்ளது.சென்னை மாநகராட்சி நிர்வாகம், மேற்கண்ட சாலையை தற்காலிகமாக சீரமைத்து, பொதுமக்களின் போக்கு வரத்துக்கு உதவ வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X