பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி முடிவு வெளியீடு

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை வீரமாமுனிவர் இலக்கிய கழகம் தனி நடிப்பு, பேச்சு போட்டிகளை இணையவழியில் நடத்தியது. இதில் பள்ளி அளவிலான தனி நடிப்பு போட்டியில் செயின்ட் மேரீஸ் பள்ளி 11ம் வகுப்பு மாணவி அப்ரின் முதலிடம், ரேஷ்மா 3ம் இடம் பிடித்தனர். ஆலங்குளம் ஸ்டேக் பள்ளி 7 ம் வகுப்பு மாணவி ஜெரோம் பொன்னையா 3ம் இடம்

மதுரை : மதுரை வீரமாமுனிவர் இலக்கிய கழகம் தனி நடிப்பு, பேச்சு போட்டிகளை இணையவழியில் நடத்தியது. இதில் பள்ளி அளவிலான தனி நடிப்பு போட்டியில் செயின்ட் மேரீஸ் பள்ளி 11ம் வகுப்பு மாணவி அப்ரின் முதலிடம், ரேஷ்மா 3ம் இடம் பிடித்தனர். ஆலங்குளம் ஸ்டேக் பள்ளி 7 ம் வகுப்பு மாணவி ஜெரோம் பொன்னையா 3ம் இடம் பிடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X