உலக இரக்க தின நலத்திட்ட உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக இரக்க தின நலத்திட்ட உதவி

Added : நவ 15, 2021
Share
மதுரை : மதுரையில் உலக இரக்க தினத்தையொட்டி அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி, உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தியாகராஜர் கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி தலைமை வகித்தார். மேற்கு ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஆதித்தன், எஸ்.வி.எஸ்., கடலை மாவு நிறுவன நிர்வாகி ஸ்வர்ணா முன்னிலை வகித்தனர். எழுத்தாளர்

மதுரை : மதுரையில் உலக இரக்க தினத்தையொட்டி அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி, உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தியாகராஜர் கலை, அறிவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜாகோவிந்தசாமி தலைமை வகித்தார். மேற்கு ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஆதித்தன், எஸ்.வி.எஸ்., கடலை மாவு நிறுவன நிர்வாகி ஸ்வர்ணா முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் இந்திராசெளந்தரராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X