பொது செய்தி

தமிழ்நாடு

கிரிக்கெட் அம்பயர் தேர்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 22 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கிரிக்கெட் அம்பயர் தேர்வு நடந்தது.63 பேர் தேர்வெழுதினர்.இதில் 43 பேர் தேர்வாகினர். 43 பேரில் 11 பேருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தகுதி பெற்று அம்பயர் சான்றிதழும் மற்றவர்களுக்கு ஒராண்டுக்கான தற்காலிக சான்றிதழும் வழங்கப்பட்டது. தேர்வான அம்பயர்களுக்கு போட்டிக்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும்

மதுரை : மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 22 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கிரிக்கெட் அம்பயர் தேர்வு நடந்தது.63 பேர் தேர்வெழுதினர்.இதில் 43 பேர் தேர்வாகினர். 43 பேரில் 11 பேருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தகுதி பெற்று அம்பயர் சான்றிதழும் மற்றவர்களுக்கு ஒராண்டுக்கான தற்காலிக சான்றிதழும் வழங்கப்பட்டது. தேர்வான அம்பயர்களுக்கு போட்டிக்கு முன்பாக பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கங்காராம் சிங் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X