சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் அறிவுறுத்தியும் ஏரியில் குப்பை கொட்டும் அவலம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேல்மலையனுார் ஏரி 4 தினங்களாக நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இருப்பினும், ஊராட்சி பணியாளர்கள் ஏரி பகுதியில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஏரியில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். மாற்று இடத்தில் தரம் பிரித்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என
 அமைச்சர் அறிவுறுத்தியும் ஏரியில் குப்பை கொட்டும் அவலம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.மேல்மலையனுார் ஏரி 4 தினங்களாக நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.

இருப்பினும், ஊராட்சி பணியாளர்கள் ஏரி பகுதியில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஏரியில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம். மாற்று இடத்தில் தரம் பிரித்து குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 9ம் தேதி ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.அமைச்சர் கூறியும், மாற்று இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. மாற்று இடத்தில் குப்பை கொட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X