திருவாசகம் முற்றோதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவாசகம் முற்றோதல்

Added : நவ 15, 2021
Share
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.கண்டாச்சிபுரம் திருவாசக முற்றோதல் குழுவினர் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சந்நியாசி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் திருவாசக முற்றோதல் நடந்தது. இதில்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.கண்டாச்சிபுரம் திருவாசக முற்றோதல் குழுவினர் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார்.

ஓதுவார்கள் சந்நியாசி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர்.காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் திருவாசக முற்றோதல் நடந்தது. இதில் ஓதுவார்கள் ஆறுமுகம், செல்வம், சரவணபவன், ஜனார்த்தனன், ரவி உட்பட பலர் பங்கேற்று, தேவார, திருவாசக பதிகங்களைப் பாடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X