பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களுக்கு துணிப்பை

Added : நவ 15, 2021
Share
Advertisement
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது. துணைகமிஷனர்அனிதா, கண்காணிப்பாளர் செந்தில்குமார், வாரிய பொறியாளர்கள் பாண்டியராஜன், அக்பர் செரீப், உஷாராணி உள்ளிட்டோர்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது. துணைகமிஷனர்அனிதா, கண்காணிப்பாளர் செந்தில்குமார், வாரிய பொறியாளர்கள் பாண்டியராஜன், அக்பர் செரீப், உஷாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X