இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

Added : நவ 15, 2021
Advertisement
மதுரை : உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கண், சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் சவுராஷ்டிரா பள்ளியில் நடந்தது.முதன்மை மருத்துவ அதிகாரி கிம் தலைமையில் டாக்டர் நரேஷ் குழுவினர் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜசேகர், சந்திரவதனா செய்தனர். மருத்துவமனை பி.ஆர்.ஓ., ராமநாதன் கூறுகையில், ''சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு

மதுரை : உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கண், சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் சவுராஷ்டிரா பள்ளியில் நடந்தது.முதன்மை மருத்துவ அதிகாரி கிம் தலைமையில் டாக்டர் நரேஷ் குழுவினர் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜசேகர், சந்திரவதனா செய்தனர். மருத்துவமனை பி.ஆர்.ஓ., ராமநாதன் கூறுகையில், ''சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திங்கள், செவ்வாய், புதனில் விழிப்புணர்வு கண்காட்சி நடக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X