தமிழ்நாடு

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கொலையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் திருக்கோவிலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பஷீர்அகமது முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சரவணன் கண்டன உரையாற்றினார்.மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வளர்மதி, கதிர்வேல்,

திருக்கோவிலுார் : நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கொலையை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் திருக்கோவிலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் பஷீர்அகமது முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சரவணன் கண்டன உரையாற்றினார்.மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வளர்மதி, கதிர்வேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அருண்குமார், வேலு, ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10ம் தேதி திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X