பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சர்க்கரை நோய்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருமங்கலம் : உலக சர்க்கரை தினத்தை முன்னிட்டு திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் கிளப், அரசு மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் இலவச மருத்துவ முகாம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பூமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். கிளப் பட்டய தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தலைவர் சிவராஜன், செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள் வைரமுத்து, அழகர்ராஜன், சுரேஷ், டாக்டர்

திருமங்கலம் : உலக சர்க்கரை தினத்தை முன்னிட்டு திருமங்கலம் ரோஸ் லயன்ஸ் கிளப், அரசு மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் இலவச மருத்துவ முகாம் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பூமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். கிளப் பட்டய தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தலைவர் சிவராஜன், செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள் வைரமுத்து, அழகர்ராஜன், சுரேஷ், டாக்டர் சுதர்சன் முகாம் ஏற்பாடுகளை செய்தனர். 240 பேருக்கு பரிசோதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X