பொது செய்தி

தமிழ்நாடு

வேலை தேடுவோருக்கு உதவும் பிரஸ்வாய்ஸ்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மதுரை : 'தகவல் தொழில் நுட்பம் முடித்து வேலை தேடுவோருக்கு பிரஸ்வாய்ஸ் மென்பொருள் உதவியுடன் வேலைவாய்ப்பு பெறலாம்,' என, மதுரையில் ஏகலைவ் சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஏகலைவ் டெக் இணை நிறுவனர் லட்சுமணபாபு வரவேற்றார். என்கோர் தீம் டெக்னாலஜிஸ் நிறுவனர் காந்திமதிநாதன், ஐ.டி., நிறுவனஅதிகாரிகள் கல்யாணசுந்தரம், செந்தில் குமார், சிடா முன்னாள்

மதுரை : 'தகவல் தொழில் நுட்பம் முடித்து வேலை தேடுவோருக்கு பிரஸ்வாய்ஸ் மென்பொருள் உதவியுடன் வேலைவாய்ப்பு பெறலாம்,' என, மதுரையில் ஏகலைவ் சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏகலைவ் டெக் இணை நிறுவனர் லட்சுமணபாபு வரவேற்றார். என்கோர் தீம் டெக்னாலஜிஸ் நிறுவனர் காந்திமதிநாதன், ஐ.டி., நிறுவனஅதிகாரிகள் கல்யாணசுந்தரம், செந்தில் குமார், சிடா முன்னாள் தலைவர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பேசினர்.லட்சுமணபாபு கூறுகையில், ''ஐ.டி., முடித்த வேலைதேடுவோர் விரும்பிய நிறுவனத்தில் விரும்பிய இடங்களில் வேலைவாய்ப்பு பெற, தொழில் நிறுவனங்கள் திறன் மிக்க இளைஞர்களுக்கு வேலைக்கு எடுக்க இந்த மென்பொருளை பயன்படுத்திடலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X