ஓய்வு பெற்றோருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம்

Added : நவ 15, 2021
Advertisement
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப்கான் தலைமையில் நடந்தது.செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநில தலைவர் சங்கர்பாபு கோரிக்கைகளை வலியுறுத்தினார். முப்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சங்க உறுப்பினர்களுக்கு எம்.பி. வெங்கடேசன் விருது வழங்கினார்.அரசு உத்தரவு எண் 6 ஐ

மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப்கான் தலைமையில் நடந்தது.செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாநில தலைவர் சங்கர்பாபு கோரிக்கைகளை வலியுறுத்தினார். முப்பதாண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சங்க உறுப்பினர்களுக்கு எம்.பி. வெங்கடேசன் விருது வழங்கினார்.அரசு உத்தரவு எண் 6 ஐ அமல்படுத்தி பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X