பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் கொடுக்கும் மரங்களால் நீண்ட ஆயுள்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதிகரிக்கிறது. இதற்கு சின்னமனுாரும் விதிவிலக்கல்ல. பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சின்னமனுாரில் சுற்றுச்சூழல் மாசடைவது தொடர்கதையாகி வருகிறது. சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு உள்ளிட்ட மெயின் வீதிகளில் மரங்கள் இல்லை. சுற்றுப்புறத்தை ஒவ்வொருவரும் துாய்மையாக வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதிகரிக்கிறது. இதற்கு சின்னமனுாரும் விதிவிலக்கல்ல. பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டால் சின்னமனுாரில் சுற்றுச்சூழல் மாசடைவது தொடர்கதையாகி வருகிறது.

சீப்பாலக்கோட்டை ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு உள்ளிட்ட மெயின் வீதிகளில் மரங்கள் இல்லை. சுற்றுப்புறத்தை ஒவ்வொருவரும் துாய்மையாக வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். சின்னமனுாரில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க வேண்டும்.

திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஆக்சிஜன் அதிகம் தரும் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். இதை பின்பற்றினால் துாய காற்றை சுவாசித்து மனிதன் நீண்ட ஆயுள் பெறலாம்.இதுபற்றி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

காலி இடங்களில் எல்லாம் மரக்கன்றுகள் நடவு செய்வதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மாசில்லாத சின்னமனுாரை உருவாக்க நகராட்சி மட்டும் முயற்சி செய்தால் போதாது. ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X