பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாதோரின் விபரங்கள் சேகரிப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலூர் நகராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதில் 2வது தடுப்பூசி செலுத்தாத நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் முயன்றுள்ளனர். முதற்கட்டமாக

கூடலுார் : கூடலூர் நகராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2வது தடுப்பூசி செலுத்தாத நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் முயன்றுள்ளனர். முதற்கட்டமாக அவர்களின் முகவரி, அலைபேசி எண்ணை சேகரித்து வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். விரைவில் 100 சதவீதத்தை எட்டுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X