பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண உதவி வழங்கல்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மயிலம் : மயிலம் அடுத்த வீடூர் அணை அருகே வசிக்கும் இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் அடுத்த வீடூர் அணை அருகே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா மலர்மன்னன் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., துணைச்
 நிவாரண உதவி வழங்கல்

மயிலம் : மயிலம் அடுத்த வீடூர் அணை அருகே வசிக்கும் இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் அடுத்த வீடூர் அணை அருகே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் கலா மலர்மன்னன் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் மலர்மன்னன், இளைஞர் அணி விஜயகுமார், ஊராட்சித் தலைவர் ஜெயா கதிர்காமன், துணைத் தலைவர் அமர்நாத், கட்சி நிர்வாகிகள் பழனி, ஏழுமலை, தட்சணாமூர்த்தி, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X