பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயத்திற்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
வடமதுரை : 'விவசாயிகள் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டும்'என, வடமதுரை தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியது: பருவமழை பரவலாக பெய்வதால் நடவு செய்த வெங்காய பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டு இழப்பு ஏற்பட நேரிடலாம். வெங்காய விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து நஷ்டத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.நடப்பாண்டு வெங்காய பயிருக்கு

வடமதுரை : 'விவசாயிகள் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய வேண்டும்'என, வடமதுரை தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது: பருவமழை பரவலாக பெய்வதால் நடவு செய்த வெங்காய பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டு இழப்பு ஏற்பட நேரிடலாம். வெங்காய விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து நஷ்டத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும்.நடப்பாண்டு வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1,733 காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். அந்தந்த பகுதி பொது சேவை மையங்களில் காப்பீட்டுத்தொகையை 2022 ஜன.31 க்குள் செலுத்தலாம். சாகுபடி பரப்பை வி.ஏ.ஓ., அலுவலக அடங்கல் அல்லது இ-அடங்கலில் கண்டிப்பாக பதிவு செய்த பின்பே காப்பீடு செய்ய வேண்டும். விபரங்களுக்கு 8248506019ல் பேசலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X