தமிழ்ச் சங்க ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்ச் சங்க ஆண்டு விழா

Added : நவ 15, 2021
Share
சின்னசேலம் : சின்னசேலத்தில் தமிழ்ச்சங்க ஆண்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பாரதி சுகுமாறன் தலைமை தாங்கினார். பெங்களூரு தமிழ்ச் சங்க தேன்மொழி, மாதவ சின்ராசு, வரதட்சணை ஒழிப்புக் குழு சக்திகிரி, கவிதைத்தம்பி முன்னிலை வகித்தனர்.விழாவில் மணிமேகலை குப்புசாமி மற்றும் முத்து ஆகியோர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பல்துறை சான்றோர்களுக்கு

சின்னசேலம் : சின்னசேலத்தில் தமிழ்ச்சங்க ஆண்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பாரதி சுகுமாறன் தலைமை தாங்கினார்.

பெங்களூரு தமிழ்ச் சங்க தேன்மொழி, மாதவ சின்ராசு, வரதட்சணை ஒழிப்புக் குழு சக்திகிரி, கவிதைத்தம்பி முன்னிலை வகித்தனர்.விழாவில் மணிமேகலை குப்புசாமி மற்றும் முத்து ஆகியோர் 50க்கும் மேற்பட்ட தமிழ் பல்துறை சான்றோர்களுக்கு பட்டங்கள் வழங்கினர். விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சான்றோர்கள் பங்கேற்றனர். சங்க தணிக்கையாளர் நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X