பொது செய்தி

இந்தியா

மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
தாவணகரே ; ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.தாவணகரே ஜகலுாரின் தொட்டகரே கிராமத்தில் வசித்த ஆபான், 10, ஆஷிக், 8, பயான், 8. இவர்கள் நேற்று முன் தினம் மதியம் வெளியே விளையாட சென்றனர்.மாலையாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பீதியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர்.கிராமத்தின் ஏரிக்கரை அருகில் சிறுவர்களின் உடைகள் இருந்ததால், சிறுவர்கள்

தாவணகரே ; ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தாவணகரே ஜகலுாரின் தொட்டகரே கிராமத்தில் வசித்த ஆபான், 10, ஆஷிக், 8, பயான், 8. இவர்கள் நேற்று முன் தினம் மதியம் வெளியே விளையாட சென்றனர்.மாலையாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பீதியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர்.கிராமத்தின் ஏரிக்கரை அருகில் சிறுவர்களின் உடைகள் இருந்ததால், சிறுவர்கள் ஏரியில் மூழ்கியிருக்கலாம் என நினைத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, தீயணைப்பு படையுடன், அங்கு வந்து ஏரியில் தேடி மூன்று சிறுவர்களின் உடலை வெளியே எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X