பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
மயிலம் : மயிலம் அடுத்த பெலாகுப்பம் அடுத்த முட்டியூர் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஜேசுதாஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் எக்ஸ்ரே, நீரீழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம்,

மயிலம் : மயிலம் அடுத்த பெலாகுப்பம் அடுத்த முட்டியூர் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார்.

ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஜேசுதாஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் எக்ஸ்ரே, நீரீழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனை செய்தனர்.ஆசிரியர் ஜெயமூர்த்தி, துணைத் தலைவர் கோமதி பாண்டுரங்கன் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X