பொது செய்தி

தமிழ்நாடு

கண் சிகிச்சை முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சங்கராபுரம், : சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் சங்கராபுரம் டி.எம்.பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி தலைவர் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், ஜனார்த்தனன், திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் குணசேகரன், கலைச்செல்வி முன்னிலை

சங்கராபுரம், : சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் சங்கராபுரம் டி.எம்.பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி தலைவர் ஜோசப் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், ஜனார்த்தனன், திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் குணசேகரன், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். உதயசூரியன் எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்தார்.கோவை சங்கரா கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் குழுவினர் 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.முகாமில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், வெள்ளிமலை ஒன்றிய சேர்மன் சந்திரன், செயலாளர் ஆறுமுகம், செங்குட்டுவன், கோவிந்தசாமி மற்றும் முன்னாள் தலைவர்கள் ரகுநந்தன், சவுந்தர், ஆறுமுகம், மூர்த்தி, சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X