பொது செய்தி

இந்தியா

பி.எம்.டி.சி., சார்பில் 'பி.எஸ்., - 6' தர பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு

Added : நவ 15, 2021
Share
Advertisement
பெங்களூரு : பி.எம்.டி.சி., சார்பில் 'பி.எஸ்., - 6' தர பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறைந்த காற்று மாசு, சுற்றுசூழல் பாதிப்பு குறைப்பதற்கும், நவீன முறை இன்ஜின் வசதிகள் கொண்ட பி.எஸ்., எனப்படும் 'பாரத் ஸ்டேஜ் - 6' தர வாகனங்களை முழுதும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம், பி.எம்.டி.சி., சார்பில் பஸ்களிலும்

பெங்களூரு : பி.எம்.டி.சி., சார்பில் 'பி.எஸ்., - 6' தர பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறைந்த காற்று மாசு, சுற்றுசூழல் பாதிப்பு குறைப்பதற்கும், நவீன முறை இன்ஜின் வசதிகள் கொண்ட பி.எஸ்., எனப்படும் 'பாரத் ஸ்டேஜ் - 6' தர வாகனங்களை முழுதும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், பி.எம்.டி.சி., சார்பில் பஸ்களிலும் வடிவமைக்கப்பட்டு, மாநிலத்தில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளன.அசோக் லேலண்ட் நிறுவனத்திலிருந்து 565 பி.எஸ்., 6 தர பஸ்கள் பெறப்படுகிறது. அனைத்து பஸ்களும் 2022 பிப்., முதல் நகரில் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்கள் கூறியதாவது:பி.எஸ்., 6 வகை பஸ்களில், சிறப்பான இன்ஜின் சேவை, புகை கட்டுபாடு மற்றும் தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான நவீன வசதிகள் உள்ளது.சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.எம்.டி.சி., நிறுவனம், மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக உள்ளது.ஏற்கனவே, பெங்களூரில் மின்சார பஸ்கள் இயக்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X