இல்லம் தேடி கோபியில் ஆசிரியருக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கோபியில் ஆசிரியருக்கு பயிற்சி

Added : நவ 15, 2021
Share
கோபி: தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வட்டார ஆளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சி கோபியில் நேற்று நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணேசன் பயிற்சியை துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் விஜயராணி, வட்டார

கோபி: தமிழக அரசின் சார்பில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வட்டார ஆளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சி கோபியில் நேற்று நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணேசன் பயிற்சியை துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் விஜயராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, மருதாச்சல மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம், 116 ஆசிரியர்களுக்கு இல்லம் தேடி கல்வியை மக்கள் இயக்கமாக்குவோம், ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X