பொது செய்தி

தமிழ்நாடு

கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பியது

Added : நவ 15, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் சுற்று பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேறி வருகிறது. அந்த உபரி நீர், கெட்டிசமுத்திரம் ஏரியை சென்றடைகிறது. இந்நிலையில் இந்த ஏரி நேற்று காலை அதன் முழுகொள்ளளவான, 17 அடியை எட்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி அந்தியூர் பெரியஏரியை நோக்கி

அந்தியூர்: அந்தியூர் சுற்று பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேறி வருகிறது. அந்த உபரி நீர், கெட்டிசமுத்திரம் ஏரியை சென்றடைகிறது. இந்நிலையில் இந்த ஏரி நேற்று காலை அதன் முழுகொள்ளளவான, 17 அடியை எட்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி அந்தியூர் பெரியஏரியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஏரி நிரம்பியதை பார்ப்பதற்காக, ஏராளமனோர் கரையோரத்தில் நின்று ரசித்தும், மொபைல்போனில் செல்பி எடுத்தும் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X