பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
கோபி: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழ் ஆர்வம் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், பரமேஸ்வரன், பாலதண்டாயுதம் ஆகியோர் பேசினர். ஒன்றிய துணை செயலாளர்கள்

கோபி: திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழ் ஆர்வம் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோபி ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், பரமேஸ்வரன், பாலதண்டாயுதம் ஆகியோர் பேசினர். ஒன்றிய துணை செயலாளர்கள் கோபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா, ராஜேந்திரன், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X