மாநில அளவிலான சதுரங்க போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அளவிலான சதுரங்க போட்டி

Added : நவ 15, 2021
Share
ஈரோடு: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் நடந்தது. இதில், 9, 13 , 17 வயது மற்றும் ஓப்பன் டூ ஆல் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. அனைத்து மாவடங்களில் இருந்து, 230 பேர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் செல்வராஜ்

ஈரோடு: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்தில் நடந்தது. இதில், 9, 13 , 17 வயது மற்றும் ஓப்பன் டூ ஆல் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. அனைத்து மாவடங்களில் இருந்து, 230 பேர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். சதுரங்க சர்க்கிள் செயலாளர், ரமேஷ் உள்ளிட்டவர்கள் போட்டிகளை நடத்தினர். பத்து சுற்றுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், 105 பேருக்கு பரிசு கோப்பை, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X