சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை அடையாளம் காண தீவிரம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கே.கே. நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சாக்கு பையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கடந்த, 13 இரவு மீட்கப்பட்டார். கொலையான பெண் யார். எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன, 45 வயது மதிக்கத்தக்க

ஈரோடு: ஈரோடு, கே.கே. நகர் லட்சுமி கார்டன் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சாக்கு பையில் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கடந்த, 13 இரவு மீட்கப்பட்டார். கொலையான பெண் யார். எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் சமீபத்தில் காணாமல் போன, 45 வயது மதிக்கத்தக்க பெண்களின் விபரம் குறித்து போலீசார் கேட்டுள்ளனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறுகையில், ''பெண் மாயமானதாக இதுவரை புகார் எதுவும் இதுவரை வரவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X