பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., விருப்ப மனு வினியோகம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
சேலம்: விரைவில் நடக்க உள்ள நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகரின், 60 வார்டுகளில் போட்டியிட விரும்பும் பா.ஜ.,வினருக்கு, விண்ணப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. பொது பிரிவினருக்கு, 3,000 ரூபாய், மகளிர், பட்டியலினத்தவருக்கு விண்ணப்ப மனு, 1,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சேலம், பா.ஜ., அலுவலகத்தில், அதன் வினியோகத்தை மாநகர் மாவட்ட தலைவர்

சேலம்: விரைவில் நடக்க உள்ள நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகரின், 60 வார்டுகளில் போட்டியிட விரும்பும் பா.ஜ.,வினருக்கு, விண்ணப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. பொது பிரிவினருக்கு, 3,000 ரூபாய், மகளிர், பட்டியலினத்தவருக்கு விண்ணப்ப மனு, 1,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சேலம், பா.ஜ., அலுவலகத்தில், அதன் வினியோகத்தை மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத் தொடங்கிவைத்தனர். பலர், விருப்ப மனுக்களை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X