பொது செய்தி

தமிழ்நாடு

63 நாயன்மார்கள் 8ம் ஆண்டு விழா

Added : நவ 15, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், பன்னிரு திருமுறை மன்றம் சார்பில், எட்டு ஆண்டுக்கு முன், 63 நாயன்மார், ஒன்பது தொகை அடியார்கள், மணிவாகசகர், சேக்கிழார் ஆகிய பஞ்சலோக திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் எட்டாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று, அங்கையர்கன்னி உடனுறை சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து நாயன்மார்கள் திருமேனிகளுக்கும், பால், தயிர், சந்தனம்,

சேலம்: சேலம், அம்மாபேட்டை குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், பன்னிரு திருமுறை மன்றம் சார்பில், எட்டு ஆண்டுக்கு முன், 63 நாயன்மார், ஒன்பது தொகை அடியார்கள், மணிவாகசகர், சேக்கிழார் ஆகிய பஞ்சலோக திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் எட்டாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று, அங்கையர்கன்னி உடனுறை சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து நாயன்மார்கள் திருமேனிகளுக்கும், பால், தயிர், சந்தனம், மஞ்சள், கரும்புச்சாறு உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபி ?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X